×

சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி...!

கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான, மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி எனக் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. தொழிலதிபரான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு கோவை மக்களவைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், வேட்பாளராக களம் இறங்கி, வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்தார்.

Tags : Singanallur Vol People ,'s ,Justice Mahendra , Singanallur constituency People's Justice Center candidate Mahendran's property worth Rs 160 crore ...!
× RELATED ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி